வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசால் தென்னை மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!
Related Posts
“மேடையில் சரிந்து விழுந்த ஆசிரியை”… டாக்டராக மாறிய மாநில முதல்வர்… யோசிக்காமல் உயிரை காப்பாற்றிய சம்பவம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!
திரிபுரா மாநில முதல்வராக இருக்கும் டாக்டர் மனிக் சாகா, தனது மருத்துவத் துறையில் கொண்ட அனுபவத்தால் மீண்டும் ஒரு முறை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு அரசு நிகழ்வில், ஏம்டாலி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை டாக்டர் ரத்னா சௌதுரி…
Read more“போலியான பாலியல் புகார்”… வாலிபரை மிரட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே… மீண்டும் ரூ.5 லட்சம் கேக்குறாங்க… பரபரப்பு சம்பவம்..!!!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைசன் பகுதியைச் சேர்ந்த கபில் ராஜ்புத் என்ற இளைஞர், ஒரு பெண்ணும், அவரது நண்பர்களும் சேர்ந்து தன்னை பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ளச் செய்து, மிரட்டி பணம் பறித்ததாகக் கூறி டி.டி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…
Read more