
ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மறைமுகமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்ய மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் வெகு தூரம் பயணம் செய்து உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது.
இதுபோன்று ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான போரை மேற்கத்திய நாடுகள் உலகப்போராக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.