
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் நிலையில் அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் போது பல நேரங்களில் நம் போன் சூடாகிவிடும். அதிலும் ஒரு சிலர் அது செல்போன் எப்போதுமே சூடாக இருக்கும். கோடை காலத்தில் அதிக சூடாக இருக்கும். மொபைல் சூடாவதை தவிர்க்க இதை பின்பற்றங்கள்.
வெயிலில் இன்று அதிகமாக போன் பயன்படுத்தக் கூடாது.
பிராண்ட் சார்ஜர் கலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ப்ளூடூத் மற்றும் லொகேஷன் போன்ற அம்சங்களை ஆப் செய்து வைக்கவும் .
தேவையற்ற ஆப்களை நீக்குங்கள்.
பவர் சேமிப்பு முறையை பயன்படுத்துங்கள்.
அதனைப் போலவே நீண்ட நேரம் கேம் விளையாடும் போது அல்லது செல்போன் பயன்படுத்தும் போது பேக் கவரை கழற்றுவது நல்லது.