
பாலிவுட் சினிமாவில் கடந்த 10 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் தெலுங்கு சினிமாவில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போது பிரபல நடிகர் ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆலியா பட் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அவர் சட்டையில் பட்டன் போடாமல் உச்சகட்ட கிளாமரில் போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.