லண்டனில் இருக்கும் பூங்காவில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்த பெண் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார். இந்த நிலையில் 35 வயதுடைய முகமது ஐடோவ் என்பவர் அந்த பெண் சாகும் வரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை தடுக்க வந்த அந்த பெண்ணின் தாயை ஐடோவ் பலமுறை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முகமதுவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.