உலக அளவில் கலாச்சாரங்கள் என்பது வேறுபட்டு காணப்பட்டாலும் திருமணம் என்பது பொதுவாக அனைவருக்கும் ஒன்றாக தான் இருக்கிறது. மதம் சார்ந்த வழக்கங்களின் திருமண சடங்குகள் வேறுபடலாம். ஆனால் ஒரு இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? அதாவது இந்த சடங்கில் மணமகள் மணமகன் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட அந்த திருமண சடங்கில் கலந்து கொள்ளும் அனைவருமே நிர்வாணமாக தான் கலந்து கொள்வார்கள்.

இந்த திருமணம் கரீபியன் தீவு நாடான ஜமைக்கா என்ற பகுதியில் நடக்கிறது.‌ இதனை கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஹெடோனிசம் ரிசார்ட் வழங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த திருமண சடங்கை செய்யும் நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டில் இதுவரை 8 ஜோடிகள் இப்படி திருமணம் செய்துள்ளனர். அதிகபட்சம் என்று பார்த்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு 29 ஜோடிகள் இப்படி திருமணம் செய்துள்ளது. இது பற்றி அந்த ரிசார்ட் கூறும்போது கணவன் மனைவி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட திருமணங்களை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில் பலரும் கண்ணகிகளை தெரிவித்து வருகிறார்கள்.