
கோவா நகரில் தயாரிக்கப்படும் கடம்பா என்ற விஸ்கி லண்டனில் இந்தியாவின் சிறந்த சிங்கிள் மால்ட் விஸ்கி விருதை வென்றுள்ளது. விஸ்கி மேஸின் என்ற பிரபல நிறுவனம், ஐகான்ஸ் ஆப் விஸ்கி என்ற விருது நிகழ்ச்சியை நடத்தியது. அதில் ஜானிவாக்கர் மற்றும் ரெட் பிரஸ்ட் ஆகிய முன்னணி விஸ்கிகளை பின்னுக்குத் தள்ளி “கடம்பா” விருதை வென்றுள்ளது. இந்த விஸ்கியை இம்பீரியல் டிஸ்டில்லர் நிறுவனம் தயாரிக்கின்றது.