பிரேமம் படத்தில் செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்த கவன் மற்றும் காதலும் கடந்து போகும் படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் விஜய்க்கு சகோதரியாக நடித்திருந்தார். இவர் சமீபகாலமாகவே கிளாமர் கட்ட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி instagram பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் சிவப்பு சேலை அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளிப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்குகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.