வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் திருமண ஊர்வலத்தின் போது மாப்பிள்ளை செல்லமாக வளர்த்த நாயுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

மணமகன் தனது கையில் அந்த நாயை தூக்கி வைத்துள்ளார். மேலும் நாய்க்கு இளஞ்சிவப்பு நிற உடை அணிவிக்கப்பட்டு இருந்தது. நாயை கையில் வைத்துக் மணமகன் நடனமாடிக் கொண்டே ஊர்வலத்தில் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Bhavya (@_bhavyachhabra_)