தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு தொடங்கிவிட்ட நிலையில் முதலில் நடிகர் விஜய் மாநாடு தொடலுக்குள் வந்த பிறகு 100 அடி உயரக் கொடி கம்பத்தில் கொடியை ஏற்றுவிட்டு அதன் பின்னர் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றிக்கொண்டு கட்சி கொள்கைகளை வெளியிட்டனர். அதன்படி நடிகர் விஜயின் கட்சி கொள்கை மத சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளுடன் மக்களுக்காக உழைப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொள்கைகள் பற்றி தற்போது விரிவாக காண்போம் அதன்படிமாபெரும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிற்கு வந்திருக்க கூடிய அனைவருக்கும் கனிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள் தமிழக வெற்றி கழகத்தின் உடைய கொள்கைகள் எங்களுடைய கோட்பாடு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மக்கள் யாவரும் பிறப்பால் சமமே பாரபட்சமற்ற சமநிலை சமூகம் படைப்பது எங்களது கோட்பாடாகும்.தமிழக வெற்றி கழகத்தினுடைய குறிக்கோள் மதம் சாதி இனம் மொழி பாலின அடையாளம் பொருளாதார என்கின்ற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுட்டாது தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களும் தனிமனித சமூக பொருளாதார அரசியல் உடைமைகளை நிர்ணய நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது தமிழக வெற்றி கழகத்தினுடைய குறிக்கோளாகும்.

நம்முடைய கொள்கை மத சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் விநாயகம் ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இனம் மதம் மொழி சாதி பாலினம் என்று பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உற்சாகப்படுத்தி சாத்தியப்படுத்துவது ஆட்சி அதிகாரம் சட்டம் மீறி அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெகுஜன மக்களை அடிப்படை சுதந்திர உரிமைகளை பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமையை ஆக்குவதுசாதி முழுமையாக ஒழிக்கப்படும் வரை விகிதாச்சார அடிப்படையில் அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும்.

இதுவே தமிழக வெற்றிக் கழகத்தின் சமதர்ம சமூக நீதியாகும்சாதி மதம் இனம் நிறம் மொழி பொருளாதாரம் வர்க்கம் மற்றும் பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தோர் மாற்றுத்திறனாளிகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்கு சமமானவர்களே என்பது நம்மளுடைய சமத்துவம்மதம் சார்ந்த நம்பிக்கை உடையவர்களையும் மதசார்பற்ற நம்பிக்கையுடைய அவர்களையும் சமமாக நடத்துவதே நமது சமத்துவ கொள்கைமாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது தமிழக வெற்றி கழகத்தினுடைய மாநில தன்னாட்சி உரிமை ஆகும் இரு மொழி கொள்கை தாய்மொழியாக தமிழ் உலகத்திற்கான பொது மொழியான ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையை தமிழகம் வெற்றி கழகம் பின்பற்றுகிறது.

தமிழை ஆட்சி மொழி தமிழே வழக்காடு மொழி தமிழே மொழிபெயர்க்கும் மொழி தமிழ் மொழி கல்விக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்அரசியல் தலையிடற அடிப்படை நிர்வாகம் அமைக்கப்படும் தனியார் துறை அரசு துறை எந்த துறையிலும் அரசியல் தலையிட அற்ற ஊழலற்ற நிர்வாகத்தை தமிழக வெற்றி களம் உருவாக்கும்மத இன மொழி வர்க்க நிர வேதமற்ற கல்வி எல்லாருக்கும் ஆன அடிப்படை உரிமை சுற்றுச்சூழல் இயற்கை வளங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது அரசின் தலையாயக் கடமையாகும்பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை மனித குலத்தின் தலைசிறந்த ஒன்று பிற்போக்கு சிந்தனைகளை ஊக்குவிக்கும் பழமைவாத பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் விஷயங்களை ஒழிப்பது தீண்டாமையை ஒழிப்பது முதல் படியாகும்