
சென்னையில் ஒரு நிறுவனம் இயங்குகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிறப்பாக வேலை பார்த்த பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் கைக்குகளை பரிசாக வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தனியார் நிறுவனம் சேத்துப்பட்டில் இயங்கி வருகிறது. சிறப்பாக வேலை பார்த்த 14 ஊழியர்களுக்கு ஹோண்டா ஸ்கூட்டி, இரண்டு பேருக்கு ராயல் என்ஃபீல்ட் 350, ஒருவருக்கு கார் என பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.