அண்ணா பல்கலைக்கழகமானது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: பியூன் -( பெண்கள்)

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

ஊதிய விவரம்: நாள் ஒன்றுக்கு 449

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு ,நேர்காணல்

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.annauniv.edu/ என்ற  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசித்தேதி: மார்ச் 24

Download Notification PDF