ஒரு திருமண நிகழ்ச்சியின் போது நடந்த வினோத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணமகளுக்கு ஒரு இளைஞன் கடிதம் கொடுத்ததால் மணமகன் கோபமடைந்து அவரைத் தாக்கியுள்ளார். இந்த வீடியோ உண்மையானதா என்பது தெரியவில்லை.

இந்த வீடியோவை பார்த்து மக்கள் பலர் சிரிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. மணமகள் அதிர்ச்சியடைந்தது போல் தெரிந்தது. இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்துள்ளன. சிலர் இது ஸ்கிரிப்ட் என்று கூறுகின்றனர். மற்றவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். எது எப்படியோ இந்த வீடியோ மிகவும் வேடிக்கையானதாக உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Saleem (@0011salim_)

“>