
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வார வாரம் ஏதாவது தலைப்பில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இன்றைய இளம் பெண்கள் அதிகமாக டிமாண்ட் வைப்பதாகவும் பெண்கள் கிடைப்பதில்லை என்றும் மாப்பிள்ளை விட்டார்கள் குற்றம் சாட்டினார்கள்.
மேலும் பெண்கள் எந்த துறையை சேர்ந்த மாப்பிள்ளையும் அதிகமாக விரும்புகிறார்கள் என்ற நிகழ்வையும் கோபிநாத் வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஏழை பெண் ஒருவர் தனக்கு இதனால் வரைக்கும் வந்த மாப்பிள்ளை அனைத்தும் 32 வயதிலிருந்து 34 வயதுக்கு உள்ளவர்கள் தான் வருவதாக கண்கலங்கியுள்ளார். இதற்கு கோபிநாத் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.