ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஆனது நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா -பெங்களூர் அணிகள் பலப் பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதோடு புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய முதல் போட்டியில் சன்ரைஸரஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.  இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்துகின்றன.

இதற்கு முன்பாக போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி ஈடுபட்டு வந்தார்கள். அப்போது களத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தோனியை கட்டி அணைத்து அன்பை பொழிந்தார். மேலும் அவருடைய கைகளை தொட்டு உரையாடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.