
சீரியலில் வில்லியாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகை சூசன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுழியம் என்ற தொடரில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடைய வில்லி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் வெள்ளித் திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு மைனா படத்தில் வில்லியாக நடித்து தெரியாதவர்களுக்கு கூட தெரியும் அளவுக்கு பிரபலமானார். இந்நிலையில் இவருடைய தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிப்பை விட்டு விலகி இவர் குடும்ப கணவர் என்று செட்டில் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது.