
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை எஸ் பி ஐ வங்கி இன்று வெளியிட உள்ளது. எஸ் பி ஐ வங்கி ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நான்கு முறை அதன் நிதி முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட உள்ள முதல் காலாண்டு முடிவுகளை வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் https://www sbi.co.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.