இந்திய மத்திய வங்கியில் உள்ள தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலையின் பெயர்: தொழில் பழகுநர்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருந்தால் போதும்.

வேலை: அரசு வேலை

சம்பளம்: 15000

காலிப்பணியிடங்கள்: 5000

மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு www.centralbankofindia.co.in/sites/default/files/Apprentice%20Notification%20.pdf