
ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் என்ற கணக்கில் ஒருவர் மாதம் 500 ரூபாய் செலுத்தினார். அந்த பெண் அவரை ஏமாற்றிய பிறகு அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. பிரதீக் ஆர்யன் என்ற ட்விட்டர் பயனாளி, தானும் தனது காதலியும் எப்படி ஜாயிண்ட் அக்கவுண்டில் மாதம் 500 ரூபாய் செலுத்தினோம் என பகிர்ந்துள்ளார். யார் ஏமாற்றப்படுகிறார்களோ அவர்களுக்கு அந்த ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் பண்ட் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த நிதி வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்தினார். பிறகு அவரின் காதலி அவரை ஏமாற்றியதால் எப்படி அவர் 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Prateek_Aaryan/status/1636009507238346753