ஜியோ ரீசார்ஜ் கட்டணம் நேற்று உயர்த்தப்பட்ட நிலையில் இன்று ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக மொபைல் ரீசார்ஜ் களுக்கு புதிய கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வருகின்ற ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.265 – 28 நாட்கள் – 1 GB/day – ரூ.299
ரூ.299 – 28 நாட்கள் – 1.5 GB/day – ரூ.349
ரூ.359 – 28 நாட்கள் – 2.5 GB/day – ரூ.409
ரூ.399 – 28 நாட்கள் – 3 GB/day – ரூ.449
ரூ.479 – 56 நாட்கள் – 1.5 GB/day – ரூ.579
ரூ.549 – 56 நாட்கள் – 2 GB/day – ரூ. 649
ரூ.719 – 84 நாட்கள் – 1.5 GB/day – ரூ.859
ரூ.839 – 84 நாட்கள் – 2 GB/day – ரூ.979
ரூ.2,999 – 365 நாட்கள் – 2 GB/day – ரூ.3599