தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஜனகராஜ் கவுண்டமணி, செந்தில் ஜோடிக்கு போட்டியாக தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி வந்தார். நடித்து கொஞ்சம் இழுத்து இழுத்து பேசி தனக்கு என்று தனி ஒரு மாடுலேஷனையும் பாடி லாங்குவேஜையும் கொண்டவர் காமெடி நடிகர் ஜனகராஜ். இவருடைய காமெடியான பேச்சு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது.

இந்த நிலையில் தற்போது ஜனகராஜ் வயது முதிர்வின் காரணமாக அந்த நோயிலிருந்து மீள முடியாமல் தவித்துள்ளார். பின்னர் இவருடைய முகவாதத்திற்கு கரண்ட் வைத்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தன்னுடைய மகனோடு அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளாராம்.