டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டி தம்பதியினருக்கு  இன்று பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து இந்த ஜோடி சமூக ஊடகங்கள் மூலம் இந்த செய்தியை வெளியிட்டது. கே.எல். ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டி ஆகியோர் இன்ஸ்டாகிராமில் ஒரு கிராஃபிக்கை வெளியிட்டு, தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தப் படத்தில், “ஒரு பெண் குழந்தை பிறந்து ஆசீர்வதிக்கப்பட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இதனால் இன்று நடைபெறும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)