
ஒன்றிய அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி பதிவிற்கான நோட்டீசை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் பாணி பூரி விற்பனை மூலம் அவருக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதால் அதற்கான வர்த்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பதிவை ஒன்றிய அரசு கட்டாயமாக்கி உள்ளது. ஆன்லைன் பேமெண்ட் மூலம் விற்பனையாளரின் பரிவர்த்தனைகளை கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.