
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார்.
மேலும் ஓட்டு போட ஏன் வரவில்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு “ஸாரி.. ஊரில் இல்லை, பர்ஷனல் விஷயம் காரணமாக ஓட்டுப் போட வரமுடியவில்லை” என பதில் அளித்துள்ளார்.