ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!
Related Posts
தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி…
Read moreBreaking: 12-ம் வகுப்பு மாணவர்கள் மே 12-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு…!!
தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம்…
Read more