
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கும் வீடு உட்பட அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.