இணையத்தில் உணவு தொடர்பான பல வீடியோக்கள் நிறைந்துள்ளன. பழங்களை ஜக்ளிங் செய்யும் வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால், பழங்களை ஜக்ளிங் செய்து கொண்டே சாப்பிடுவதை பார்த்திருக்கிறீர்களா?

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் மூன்று ஆப்பிளை ஜக்ளிங் செய்து கொண்டே சாப்பிடுகிறார். அதிவேகத்தில் இதை செய்கிறார். இதைப் பார்த்தவர்கள் வியப்படைந்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்து ஊக்கம் பெற்றவர்கள், தாங்களும் இதை முயற்சிப்பதாகக் கூறியுள்ளனர். இவர் வேறு பழங்கள் மற்றும் வெங்காயத்தையும் ஜக்ளிங் செய்து சாப்பிடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Brian Pankey (@brianpankeyofficial)