ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் சாவின் விளிம்பிற்கு சென்று திரும்பிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. நம் மீது எந்த ஒரு தவறும் இல்லாமல் இருந்தாலும் விதியின் விளையாட்டு என்று நினைத்து அந்த விபத்தில் சிக்குபவர்கள் ஏராளம்.

அதேசமயம் அதில் உயிரிழப்பவர்களும் ஒரு சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பதும் உண்டு. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நபர் ஒருவர் தனது வேலையின் நிமித்தம் ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்க சாலையில் வந்து கொண்டிருந்த வாகனம் இவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்திலிருந்து இளைஞர் நூலிழையில் உயிர்பிழைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பலரையும் பதற வைத்துள்ளது.