
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் தற்போது மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பையில் காரில் கிளம்பினார்.
ஆனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால் தன்னுடைய காரை ஓரங்கட்டிவிட்டு ஒரு ஆட்டோவில் படப்பிடிப்புக்கு சென்றார். மேலும் இது தொடர்பான வீடியோவை அவர் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram