ஐபிஎல் மெகா ஏலத்தில் தேர்வான வீரர்களில் கடைசியாக 3 வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டனர். அதன்படி ஜோப்ரா ஆர்ச்சர் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. மேலும் இங்கிலாந்து அணி வீரரான ஆர்ச்சரை 12.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளனர்.