
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா மற்றும் கோபிக்கு ஆசை மகளாக நடித்து வருபவர் தான் மேஹா. இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இனிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சீரியலில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கண்ணாடி போட்டால்தான் எனக்கு கண்ணு தெரியும், என்ற தொனிபொருளுடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சீரியலை விட ரீல்ஸ் செய்யும்போது அழகா இருக்கீங்க என கருத்துக்களை கூறி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க