கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் உபமின் நிலையத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். அவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

இதில் கேரளபுரம், பத்மநாதபுரம், திருவிதாங்கோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், பாலப்பள்ளி, தக்கலை, வில்லுக்குறி, ஆளூர், கோழிப்பேர்விளை, வீராணி, மணலி, குமாரகோவில், புலியூர்குறிச்சி, தோட்டியோடு, முளகுமூடு, மூலச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை ஏற்படும் என கூறப்படுகிறது.