கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும்.

அவ்வகையில் நேற்று 100.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் இன்று 10 காசுகள் குறைந்து 100.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

டீசல் நேற்று 92.39 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி அதை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.