
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு உத்தம வில்ல ன், மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் பார்வதி நாயர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பிகினியில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram