
கர்நாடக மாநிலம் நரசீபூர் பிரதான சாலையில் தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குருப்பூர் அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 10 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. விபத்தில் பலர் காயம் அடைந்து இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
