இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக இந்தியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி அவர்களிடம் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் உள்ள பாக் தூதரகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

அப்போது இந்தியர்களை கழுத்தை அறுத்து விடுவேன் என்று அதிகாரி மிரட்டினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.