தமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்திற்கு பிறகு துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, பகீரா, கழுகு 2 போன்ற ‌ பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை ‌ சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். மேலும் அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியாக இருக்கும் ஒரு போட்டோவை நடிகை யாஷிகா வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)