லியோ’ படத்தின் முதல் நாள் காட்சியின் டிக்கெட் விலையை கண்டு விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படம், வரும் அக்.19 தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான புரோமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிராத். இந்நிலையில் லியோ படம் மாபெரும் வெற்றியடைய ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெயிலரின் ஆடியோ வெளியீட்டில் விழாவில் ரஜினி சொன்ன காக்கா, கழுகு கதை, விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால், இருதரப்பு ரசிகர்களிடையேயும் மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில், அனைத்து சர்ச்சைகளையும் கடந்து, லியோ வெற்றி பெற ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்