
காஞ்சிபுரம் மாவட்டம் நலவாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: 24
பணியின் பெயர்: நர்ஸ், மெடிக்கல் ஆபிஸர், ஹெல்த் இன்ஸ்பெக்டர்
வயது வரம்பு: 20 முதல் 50
ஊதிய விவரம்: 8,500 முதல் 60 ஆயிரம்.
விண்ணப்பிக்கும் முறை: தபால்
தேர்வு செய்முறை: நேர்காணல்
கடைசி தேதி 24/3/2025