
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி யாசகம் பெற்ற வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 35 வயது நபர் முகாட்டியிடம் பேசி அவரை நைசாக மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு அழைத்துசl சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு மூதாட்டியை அங்கேயே விட்டுவிட்டு லட்சுமணன் தப்பி சென்றார்.
காட்டுப் பகுதியில் மூதாட்டி அழும் சத்தம் கேட்டதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.