தமிழகத்தில் வரத்து குறைவின் காரணமாக வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது பூண்டு விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது பிற மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தை குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் பூண்டு ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில்லரை விற்பனையில் 300 முதல் 400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வரதுக்கு குறைவின் காரணமாக இனிவரும் நாட்களிலும் பூண்டின் விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.