
இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ். இவர் இந்திய அணியில் ஒரு நாள், டி20 அணிகளில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே திறம்பட விளையாடி வந்தவர். இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடினார். கடந்த 2021 ஆம் வருடம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
Kedar Jadhav joins BJP party. @JadhavKedar pic.twitter.com/WyyGqYakDc
— C B Sharath (@sharath_cb) April 8, 2025
கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய வீரராக இருந்து வந்தா.ர் இதனை அடுத்து கடந்த வருடம் ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த விழாவில் பாஜகவில் இணைந்தார். இவருக்கு பாஜக உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.