
பிரபல நடிகர் ஆன அர்ஜுன் மூத்த மக ஐஸ்வர்யா அர்ஜுன் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அர்ஜுனன் இரண்டாவது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

அர்ஜுனனின் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன் 13 வருடங்களாக ஒருவரை காதலித்துள்ளார். சினிமாவில் ஆர்வம் இல்லாத அஞ்சனாவுக்கு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதுதான் ஆசை.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனத்தை அஞ்சனா தொடங்கினார். தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் அஞ்சனாவுக்கும் அவரது காதலற்கும் திருமணம் நடைபெற உள்ளது. அஞ்சனா தனது காதலருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிறது.