அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்துவந்த அனிகா இப்போது ஹீரோயினியாக மாறி உள்ளார். அதன்படி, மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார் அனிகா. இவருக்கு தற்போது பல பட வாய்ப்புகள் வருகின்றன.

இந்நிலையில், இவர் கிழிந்த பேண்ட் ஒன்றினை அணிந்து கொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. மேலும் அனிகாவை குட்டி நயன்தாரா என்று அழைக்கும் ரசிகர்கள், குறித்த புகைப்படத்திற்கு கருத்துக்களை அதிகமாக பதிவிட்டு வருகின்றனர்.