இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாகவே குரங்குகள் என்றால் அதன் சேட்டைகள் அதிகமாக தான் இருக்கும். ஒரு இடத்தில் இருக்காமல் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டு மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆனால் மனிதர்களைப் போலவே குரங்குகளுக்கும் தாய் பாசம் என்பது அதிகமாக இருக்கும்.

தன்னுடைய குட்டிகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதை அவ்வப்போது நாம் காணொளியாக பார்த்து வருகிறோம். சில நேரங்களில் குழந்தைகளிடம் தனது சேட்டைகளை காட்டி வரும் குரங்குகளை போல தற்போது குழந்தை ஒன்று தனது கையில் வைத்திருந்த செல்போனை குரங்கு பதித்துள்ளது. மீண்டும் குழந்தை அந்த போனை வாங்கவே மீண்டும் கோபத்தில் பறித்துக் கொண்டு தனது கோபத்தை குரங்கு வெளிப்படுத்தி உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jagadeesh Madineni இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jagadeesh_madineni)