குரூப் 2 மெயின் தேர்வு முடிவானது இந்த வருடத்தின் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குரூப்-1 பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகளும் டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து பல பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது Tourist Officer, Civil Judge Main Written Exam, Assistant Training Officer (Stenography-English) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகள்  போன்ற பணிகளுக்கான தேர்வு முடிவுகளும் இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.