தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு 1,000ம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவிலுக்கு 700ம், நெல்லை, திண்டுக்கல், வேலூர், கரூர்-க்கு – 600ம், தூத்துக்குடி, தஞ்சை, சிவகாசி, கும்பகோணத்துக்கு 500ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்…. தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!
Related Posts
2026-ல் அதிமுக Version தான்…! “மக்கள் பெரிய “ஓ”வாக போட்டு Bye Bye Stalin-ன்னு செல்வாங்க.. அப்போ சட்டையை கிழித்துக்கொண்டு.. இபிஎஸ் சுளீர்.!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் கண்டிப்பாக திமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார். அதன் பிறகு இதுவரை பார்த்தது பார்ட் 1 தான். 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடல்…
Read more“திமுக நிகழ்ச்சியில் மது விருந்து”… ஏற்பாடு செஞ்சதே உங்க எம்எல்ஏ தான்… அப்ப மட்டும் வீடியோ வெளியிட்டீங்களே… இதுக்கு பதில் சொல்லுங்க முதல்வரே..? சீறிய இபிஎஸ்…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட விருந்தில் மது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த…
Read more