பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் ஆசைக்கு ஏற்றவாறு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதனை பலரும் கனவாகவே கொண்டுள்ளனர். அப்படி வீடு கட்டும் பலரும் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் இந்த வீட்டுக் கடன் என்பது வங்கிகளுக்கு வங்கிகள் வட்டி விகிதம் மாறுபடும். சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சிலர் வங்கிகளில் லோன் வாங்கி வீடு கட்டி அதனை கட்ட முடியாமல் சிரமப்படுகிறார்கள். இந்த நிலையில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: 8.50% – 9.85%
பேங்க் ஆப் பரோடா – 8.4% – 10.90%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.4% – 10.15%
யூனியன் பேங்க் ஆப் இந்தியா – 8.35% – 10.90%
பேங்க் ஆப் இந்தியா – 8.4% – 10.85%