முன்னணி ஆன்லைன் தளமான பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜூன் 13 நேற்று தொடங்கிய நிலையில் ஜூன் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த விற்பனையில் குறைந்த விலையில் பொருட்களை வாங்கும் வாய்ப்பை ப்ளிப்கார்ட் இணைத்துள்ளது.

இதன் மூலமாக ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட் போன், ஏசி மற்றும் பர்னிச்சர் என பல பொருள்களை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆஃபரை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையவும்.