குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச் சட்டம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால் அது குற்ற வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்பதால் பாஸ்போர்ட் பெற அனுமதி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.